Netizens Troll For Pranitha Subhash : Pose has been puzzled for the cover of the magazine. | Kollywood | Tamil Cinema | Pranitha Subhash

Netizens Troll For Pranitha Subhash:

Netizens Troll For Pranitha Subhash  : கேவலமான கெட்டப்பில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த நடிகையை நெட்டிசன்கள் பங்கமாக வச்சு செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் எதை செய்தாலும் பார்த்து பார்த்து தான் செய்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எந்தவொரு தகவலையும் படு வேகமாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் சமூக வளையதளங்களால் பல நடிகைகள் நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளனர்.

உணவின் முடிவில் சேர்க்கும் கொத்தமல்லியினால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்!..

தற்போது அந்த வரிசையில் நடிகை ப்ரணிதாவும் இணைந்துள்ளார். பத்திரிகை அட்டைப்படத்திற்காக கேவலமான மேக்கப்பில் போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் என்ன மேக்கப், கேவலமா இருக்கு என அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.