Nesamani Meme Video | Pray For Nesamani | Kollywood | TamilCinema | Latest Cinema News, Tamil Cinema News | krishna Moorthy

Nesamani Meme Video :

Nesamani Meme Video : நேசமணியை தாக்கிய கிட்சிணமூர்த்திக்கு அதே சுத்தியலாலே தண்டனை கொடுத்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர். அந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்திருந்த காண்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் சில தினங்களுக்கு முன்பு திடீரென உலக அளவில் ட்ரெண்டானது.

கணேஷ் வெங்கட் ராமன் வீட்டிலும் குவா குவா சத்தம் – வெளியான நிஷாவின் புகைப்படங்கள்.!

இதனை அனைத்து மீடியாக்களும் அதனை பற்றி தான் பேச தொடங்கின. இந்த படத்தில் கிட்சிணமூர்த்தியாக நடித்திருந்த ரமேஷ் கண்ணாவை பலரும் பேட்டி எடுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் சதிஷ் அவரை சந்தித்து அவரின் தலையில் சுத்தியலாலே தாக்கியது போல வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.