Nesa Mani Mems : Aarav and Many Celebrities tweet | Bigg Boss Tamil | Aarav | Pray For Nesamani | Kollywood Cinema News | Latest Tamil Cinema News
நேசமணிக்கு ஆபரேஷன் செய்ய போவதாக ஆரவ் போட்ட டீவீட்டை பார்த்த ரசிகாஸ் பார்த்துப்பா மருத்துவ முத்தம் கொடுத்துடாத என அவரை கலாய்த்து வருகின்றனர்.

Nesa Mani Mems : இன்று காலை முதலே ட்விட்டரில் தொடர்ந்து இடம் பிடித்திருக்கும் ஹாஷ்டாக் நேசமணி தான். நெட்டிசன்கள் ஆளாளுக்கு கலாய்த்து டீவீட்டை தட்டி வருகின்றனர்.

ரசிகர்கள் தான் இப்படி என்றால் திரைபிரபலங்களும் இறங்கி கலாய்க்கின்றனர். அந்த வரிசையில் ஆரவ் தொடர்ச்சியாக ட்வீட் செய்து வருகிறது.

பிடிக்காத கதை, ஆனாலும் மெர்சலில் நடிக்க காரணம் இது தான் – உண்மையை சொன்ன எஸ்.ஜே சூர்யா.!

நேசமணி கொலைவெறி தாக்குதல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என கூறிய அவர் நேசமணியை மருத்துவமனையில் பார்த்ததாகவும் அவருக்கு ஆபரேஷன் செய்ய இருப்பதாகவும் ட்வீட் செய்த பார்த்து ஆரவ் ஓவியாவுக்கு கொடுத்த மாதிரி முத்தம் கொடுத்துடாத என கலாய்க்கின்றனர்.

அதே போல் சாந்தனு ட்வீட் செய்த போது பயத்தில் பயத்தை பனானாவாக டைப் செய்துள்ளார். அதே போல் இயக்குனர் சேரன், மனோ பாலா என பலர் அவர்கள்களுக்கு கலாய்த்து ட்வீட் செய்துள்ளனர்.a

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.