Thala Ajith

Nerkonda Parvai Reaction : இதெல்லாம் அஜித்துக்கு மட்டும் தான் சாத்தியம் என தல 59 பர்ஸ்ட் லுக் குறித்து பிரபல நடிகை ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள தல 59 படமான நேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக் பற்றிய பேச்சு தான் இன்று டாப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

8-வது வாரத்தில் விஸ்வாசத்தின் நிலைமை – திரையரங்க உரிமையாளர் ட்வீட்.!

திரையுலக பிரபலங்கள் என பலரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து தான் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது ஸ்ரீ திவ்யாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.

அதாவது அறிவிப்பு ஏதும் இல்லாமல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு சாதனை படைப்பதெல்லாம் தல அஜித்தால் முடியும் என கூறியுள்ளார்.

ஸ்ரீ திவ்யாவின் ட்வீட் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.