Nerkonda Parvai Release Date

NKP Release Date : நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் மே 1-ல் இருந்து தள்ளி போனதாக தகவல் வெளியானதை தொடர்ந்து தற்போது புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவலும் கிடைத்துள்ளது.

விஜய் 63 அப்டேட் : நயன்தாராவின் முதல் காட்சி என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை அடுத்து எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் இந்த படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ல் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. அதன்`பின்னர் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போனதாக தகவல் வெளியானது.

அஜித் ரசிகர்களுக்கு அட்டகாசமான கொண்டாட்டம் – புகைப்படங்களை பாருங்க.!

இந்நிலையில் தற்போது பட ரிலீஸ் குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது. ஆம் இப்படம் 23-ம் வெளியாகும் படக்குழுவின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.