Nerkonda Paarvai Wishes : Anchor DD's Tweet is Here | Kollywood Cinema News | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema news
தல அஜித்தின் தைரியம் யாருக்கு வரும்? அவர் மிகவும் தைரியமான மனிதர் என பிரபல தொகுப்பாளி பட்டய கிளப்பும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Nerkonda Paarvai Wishes : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் பற்றி தான் அனைவரின் பேச்சாக இருந்து வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் நேர்கொண்ட பார்வை படத்தையும் அஜித்தின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிரபல தொகுப்பாளினி டிடி-யும் தன்னுடைய வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

அஜித் மிகவும் தைரியமானவர் என குறிப்பிட்ட அவர் No means No என்பது பற்றியும் டீவீட்டில் பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.