Nerkonda Paarvai Vs Comali Collection : Theatre's Owner tweet | Thala Ajith | Jayam Ravi | NKP Records | Comali First day BO
கோமாளி படம் நேற்று வெளியானதால் அதனால் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூலுக்கு பிரச்சனையா? நேர்கொண்ட பார்வை படத்தின் நிலை என்ன என்பது குறித்து பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்வீட் செய்துள்ளார்.

Nerkonda Paarvai Vs Comali : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 90’s கிட்ஸ் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.

ஆனால் இந்த படத்தின் ரிலீசால் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் நேற்றும் நேர்கொண்ட பார்வை படம் ஹவுஸ் புல் தான் எனவும் சென்னையில் உள்ள ரோகினி தியேட்டர் உரிமையாளர் ட்வீட் செய்துள்ளார்.

அதே போல் கோமாளி திரைப்படம் நல்ல கருத்துள்ள திரைப்படம் நல்ல ஓப்பனிங் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.