Nerkonda Paarvai Trailer : Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Nerkonda paarvai Trailer :

Nerkonda Paarvai Trailer : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரும் பாக்ஸ் ஆபீஸ் கிங்குமான தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

பட ரிலீஸுக்கு பின்னும் விஸ்வாசம் படைத்த சாதனை – இது வேற லெவல் தான்.!

போனி கபூர் தயாரிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின், ரங்கராஜ் பாண்டே என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

தல 60-ல் அஜித் பைக் ரேஸர் இல்லை, ஆனால்? – வெளியான பக்கா மாஸ் அப்டேட்.!

இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here