Nerkonda Paarvai trailer Release Date : Thala Ajith | H.Vinoth | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Nerkonda Paarvai trailer Release Date :

இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணியளவில் டிவிட்டரில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

நீங்களும் ஆரம்பிச்சிடீங்களா? அரை நிர்வாண கோலத்தில் ஷாலினி பாண்டே – சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.!

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படம் குறித்து வெளியாகும் சின்னத் தகவல் கூட சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணியளவில் டிவிட்டரில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்க்ளுக்கு செம சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.