Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

Nerkonda Paarvai to kickstart a Game :

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விஜய் சேதுபதி படத்தில் வரணுமா? ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

இதைதொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து விஸ்வாசம், பேட்ட, காஞ்சனா 3 ஆகிய மூன்று படங்கள் தான் பிளாக் பஸ்டர் படங்கள்.

மற்ற மாதங்கள் காற்று வாங்கிய நிலையில் தற்போது நேர்கொண்ட பார்வை வந்துதான் நிலைமையை மாற்ற வேண்டும் என்று பிரபல திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.