Nerkonda Paarvai TN Rights Sold Out - Here is The Official Update | Thala Ajith | H Vinoth | Boney kapoor | Kollywood Cinema News
நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழக ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

Nerkonda Paarvai TN Rights : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் நேர்கொண்டப் பார்வை. போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இதுவரை தமிழகத்தில் இப்படம் வியாபாரம் ஆகவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழக ரிலீஸ் உரிமையும் விற்று தீர்ந்துள்ளது.

இதனை போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதோ அந்த அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here