Nerkonda Paarvai Tickets Sold out : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

Nerkonda Paarvai Tickets Sold out :

இப்படத்தின் முன்பதிவு சென்னை எஸ்.பி.ஐ சினிமாஸில் அண்மையில் துவங்கியது. தொடங்கிய சிரிது நேரத்தில் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்து சாதனை படைத்துள்ளது.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

பிகினி உடையில் ரசிகர்ளை கிறங்கடிக்கும் ராய் லட்சுமி – வைரல் புகைப்படம்.!

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு சென்னை எஸ்.பி.ஐ சினிமாஸில் அண்மையில் துவங்கியது.

தொடங்கிய சிரிது நேரத்தில் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்து சாதனை படைத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.