Nerkonda Paarvai Ticket Booking Record : Official Announcement | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema news | Tamil Cinema News
டிக்கெட் விற்பனையில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

NKP Ticket Booking Record : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

No Means No விவகாரத்தில் அஜித்தை முந்திக் கொண்ட விஜய் – ஒரு குட்டி ரீவைண்ட்.!

இந்நிலையில் காசி தியேட்டரில் மட்டும் ஒரே வாரத்தில் 15,000-க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்று தீர்ந்திருப்பதாக தியேட்டர் நிர்வமாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.