Nerkonda Paarvai
நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் அபிதாப் பச்சன், டாப்சீ நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம் பிங்க். நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் இப்படம் தமிழில் ரீமேக்கானது. அஜித் அமிதாப் பச்சன் ரோலில் நடித்திருந்தார்.

இதனையடுத்து தற்போது இப்படம் தெலுங்குவில் ரீமேக்காகி வருகிறது. அஜித் ரோலில் பவன் கல்யாண் நடிக்கிறார். கடந்த மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மேலும் தெலுங்குவில் இப்படத்திற்கு ” லாயர் சாப் ” எனவும் பெயரிப்பிடப்பட்டுள்ளது.

இதோ உங்களுக்காக

Lawyer Saab

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.