Nerkonda Paarvai Tamilnadu Release : Famous Actor Release Movie? | Kollywood Cinema News | NKP Movie Updates | Kollywood Cinema News
தமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை வாங்கி வெளியிட பிரபல முன்னணி நடிகர் ஒருவர் முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nerkonda Paarvai Tamilnadu Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

தளபதி 64-ல் ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய தளபதி விஜய்? – ஷாக்கிங் தகவல்.!

தமிழகத்தை தாண்டி மற்ற அனைத்து இடங்களிலும் விற்பனையாகி விட்டது. இந்நிலையில் தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை வாங்கி வெளியிட முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.