Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

Nerkonda Paarvai Storyline :

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

ரிஸ்க் எடுத்து தல 59 படத்தில் அஜித் நடிக்க காரணம் என்ன தெரியுமா?

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதில் வானில் இருள் சூழும் போது, மின்னும் மின்னல் துணையே என்றொரு வரி வருகிறது.

பரிகார பூஜை யாருடைய பெயருக்கு செய்ய வேண்டும்? தெரிந்து கொள்வோமா!

பிங்க் படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும் இதுதான் இப்படத்தின் மொத்த கதையும் என்று. அதை இரண்டே வரிகளின் மூலம் உணர்த்தியுள்ளார் பாடலாசிரியர் உமாதேவி.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.