Nerkonda Paarvai Status : Boney Kapoor's Official Tweet.! | Thala Ajith | H Vinoth | Nerkonda Paarvai | Tamil Cinema News
நேர்கொண்ட பார்வை படத்தின் நிலைமை குறித்து போனி கபூர் ட்வீட் செய்துள்ளார்.

Nerkonda Paarvai Status : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிப்பில் இப்படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. அனைவரும் பார்க்க வேண்டிய படம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ள ஒரு மாஸ் நடிகர் இப்படியான படங்களில் நடித்திருப்பது பாராட்ட வேண்டிய ஒன்று என அனைவரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் படம் நல்ல விமர்சனத்தையும் லாபத்தையும் பெற்று வருவதாக அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதோ அவரது ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.