Nerkonda Paarvai Release Record : Single Day, Single Theatre But ? | Thala Ajith | Vidhya Balan | NKP Movie Updates | Kollywood Cinema News
ஒரே நாளில் ஒரே தியேட்டரில் மொத்தம் 84 காட்சிகள் நேர்கொண்ட பார்வை திரைப்படம் திரையிடப்பட இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Nerkonda Paarvai Release Record : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

Super Exclusive : சொல்லு என் கண்ணுல பயம் தெரியுதா? – படு மாஸான நேர்கொண்ட பார்வை பன்ச் டைலாக்ஸ் ஒரு பார்வை.!

நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. நேற்று சென்னையிலும் சிங்கப்பூரிலும் பிரீமியர் காட்சிகள் வெளியாகி இருந்தன.

பத்திரிகையாளர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் தியேட்டர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்கிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான மாயாஜால் தியேட்டரில் உள்ள 16 ஸ்கிரீனிலும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் திரையிடப்பட உள்ளதாம்.

ஜெயிக்குமா? தோற்குமா? – நேர்கொண்ட பார்வை விமர்சனம்

ஒரு ஸ்க்ரீனுக்கு 6 காட்சிகள் வீதம் 16 ஸ்கிரீனுக்கு மொத்தம் 84 காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.