NKP Celebration : நேர்கொண்ட பார்வை ரிலீஸுக்கான கொண்டாட்டத்தை தல ரசிகர்கள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நேர் கொண்ட பார்வை குறித்து ஸ்ரீ தேவியின் மகள் ட்வீட் – என்ன சொல்றாங்கனு நீங்களே பாருங்க.!
பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இப்படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ல் ரிலீசாகும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனால் தல ரசிகர்கள் தற்போதில் இருந்தே அஜித்தின் பிறந்த நாளுக்கும் நேர்கொண்ட பார்வைக்குமான கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதெல்லாம் விஷம், பயன்படுத்தாதீங்க – குழந்தைகளுடன் சூர்யா வெளியிட்ட வீடியோ.!
இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள் பல வகையான பேனர்களை தயார் செய்துள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.
Celebrations Started In Nellai By @Nellai_AjithFC ????????????????pic.twitter.com/NUCKp8tvM4
— THALA FANS COMMUNITY™ (@TFC_mass) March 13, 2019