Nerkonda Paarvai Release Atrocity - Inside the Viral Photo | Thala Ajith | Ajithkumar | NKP | Kollywood Cinema News | Tamil Cinema News
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை பார்ப்பதற்காக கல்லூரி மாணவர் ஒருவர் லீவ் கேட்டு எழுதியுள்ள லெட்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nerkonda Paarvai Release Atrocity : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியானது.

ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக சேர்ந்து படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர் ஒருவர் நேர்கொண்ட பார்வை படம் பார்ப்பதற்காக தன்னுடைய கல்லூரியில் விடுப்பு கேட்டுள்ளார்.

இது என்ன ப்ளூ சட்டையின் நேர்கொண்ட பார்வை விமர்சனத்துக்கு வந்த சோதனை – புகைப்படத்தை பாருங்க.!

ஆனால் HOD லீவ் கொடுக்க மறுத்தது மட்டுமில்லாமல் அந்த மாணவனின் பெற்றோரை அழைத்து வருமாறும் கூறியுள்ளார்.

வைரலாகி வரும் இந்த லெட்டர் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் அஜித் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.