Nerkonda Paarvai promotion starts
Nerkonda Paarvai promotion starts

முதல்கட்டமாக இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மீடியாக்களுக்கு பேட்டிக் கொடுக்க தொடங்கியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Nerkonda Paarvai promotion starts – விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

கட்சி மாறிய கமல்ஹாசன்? வெளியானது பரபரப்பு வீடியோ!

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் புரோமோஷனையும் படக்குழு தீவிரமாக தொடங்கியுள்ளனர்.

முதல்கட்டமாக இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மீடியாக்களுக்கு பேட்டிக் கொடுக்க தொடங்கியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.