Nerkonda Paarvai Movie : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja, Nerkonda Paarvai
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நேர்கொண்ட பார்வை படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Nerkonda Paarvai Release Date : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருடைய நடிப்பில் தற்போது நேர்கொண்ட பார்வை திரைப்படம் உருவாகியுள்ளது.

எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் புது அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.

6 மணி ஆகியும் அப்டேட் வெளியாகததால் ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பாகி இருந்த நிலையில் தற்போது தான் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் குறிப்பிட்டு இருப்பதாவது ஆகஸ்ட் 8-ம் தேதி இப்படம் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.