Nerkonda Paarvai

Nerkonda Paarvai Issue : நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரிலீஸாகி 5 நாளிலே சிக்கல் ஏற்படும் வாய்ப்பு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைபடம் நேர்கொண்ட பார்வை. எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ளார்.

மே 1-ம் தேதி வெளியாக இருந்த இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளி போனது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படம் தெலுங்குவிலும் அதே தினத்தில் வெளியாக உள்ளது.

அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா?

இந்த படம் வெளியாகி 5 நாள் ஆனதுமே பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹா படம் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தெலுங்குவை பொறுத்த வரை பிரபாஸிற்கு மார்க்கெட் அதிகம் என்பதால் அஜித் படத்திற்கு சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.