Nerkonda Paarvai FDFS Fans Review - Exclusive Video.! | Thala Ajith | Kollywood Cinema news | Tamil Cinema News | Trending CInema News
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி முடிவடைந்து விட்டது. மக்களின் கருத்துகள் என்னவாக இருக்கிறது என்பதை பார்க்லாம் வாங்க.

Nerkonda Paarvai FDFS Review : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

ஜெயிக்குமா நேர்கொண்ட பார்வை – விமர்சனம்!

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் சென்னை கொளத்தூரில் உள்ள கங்கா தியேட்டரில் வெளியாகி விட்டது.

படம் பார்த்த ரசிகர்கள் கருத்துகளை நீங்களே கேளுங்க.

YouTube video

YouTube video

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.