Nerkonda Paarvai EDM Song : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja
நேர்கொண்ட பார்வை படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக் பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளது.

Nerkonda Paarvai EDM Song : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆகஸ்ட் 10 அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் இருந்து வானில் இருள் என்ற பர்ஸ்ட் சிங்கிள் டிராக் பாடல் வெளியானது.

காதலை ஏற்று கொள்ள கவினுக்கு டாஸ்க் கொடுத்த லாஸ்லியா – செம கடுப்பாக்கும் ப்ரோமோ.!

இதனை தொடர்ந்து இன்று மாலை 6.45 மணிக்கு செகண்ட் சிங்கிள் டிராக் பாடல் வீடியோ வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் டிராக் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ உங்களுக்காக

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.