Nerkonda Paarvai Collection Expectation - A Massive Report | NKP Movie Review | Thala Ajith | Boney Kapoor | Kalakkal Cinema News
நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் என்ற கணிப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Nerkonda Paarvai Collection Expectation : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச். வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

ஜெயிக்குமா அஜித்தின் நேர்கொண்ட பார்வை – விமர்சனம்.!

இதனால் இப்படத்தின் வசூல் எவ்வளவு வரும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது இந்நிலையில் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் கணிப்பு ஒன்று வைரலாகி வருகிறது.

பல தியேட்டர்களில் இப்படம் வெளியாவதால் சென்னையில் மட்டும் ரூ 5 கோடிக்கு மேல் வசூலாகும் என எதிர்பார்க்கலாம்.

நேர்கொண்ட பார்வை தோற்றாலும் பரவாயில்லை, ஆனால் ? – எச். வினோத்திடம் அஜித் சொன்ன கருத்து.!

தமிழகத்தை பொறுத்தவரையில் இப்படம் ரூ 20 முதல் 25 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.