Nerkonda Paarvai Chennai Release Rights
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையின் சென்னை உரிமையை பிரபல நடிகர் கைப்பற்றியுள்ளார். இது குறித்து அவரே ட்வீட் செய்துள்ளார்.

Nerkonda Paarvai Chennai Release : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச். வினோத் இயக்க போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார்.

முடிந்தது நேர்கொண்ட பார்வையின் பிரிவியூ ஷோ – வெளியானது திரையுலக பிரபலத்தின் விமர்சனம்.!

ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை சென்னை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் நடிகரும் தயாரிப்பாளரும் அரசியல் பிரபலமுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

தல 60-ன் பூஜை குறித்த அறிவிப்பு இதோ – கொண்டாத்தில் ரசிகர்கள்.!

இது குறித்து அவரே ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.