Nerkonda Paarvai Bussiness Details : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja
அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வியாபாரம் முடிந்துள்ளது. மொத்தம் எத்தனை கோடி வியாபாரம் ஆனது என்பது குறித்த தகவல்கள் இந்த பதிவில் பார்க்கலாம்.

Nerkonda Paarvai Bussiness Details : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித்தின் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ளார்.

எதிர்பாராத ட்விஸ்ட்.. இறுதியில் நடந்த மாற்றம் – பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் இவர் தான்.!

இதுவரை வியாபாரம் ஆகாமல் இருந்து வந்த இந்த திரைப்படம் தற்போது விற்று தீர்ந்து விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இப்படத்தின் தமிழக உரிமை ரூ 44 கோடிக்கு விற்பனையானதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.