Nerkonda Paarvai actress joins Big Boss 3 : Thala Ajith, H.Vinoth, abhirami venkatachalam, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளில் ஒருவரான அபிராமி வெங்கடாச்சலம் இந்தமுறை பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்கிறாராம்.

Nerkonda Paarvai actress joins Big Boss 3 :

இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளில் ஒருவரான அபிராமி வெங்கடாச்சலம் இந்தமுறை பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்கிறாராம்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு தொலைக்காட்சி பிரபலம் – யார் தெரியுமா?

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளில் ஒருவரான அபிராமி வெங்கடாச்சலம் இந்தமுறை பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்கிறாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.