Nerkonda Paarvai 6th Day BO Report Details is Here.! | Thala Ajith | Nerkonda Paarvai Movie Records | NKP Movie Records | Tamil Cinema News
6-வது நாளிலும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் சென்னையில் மாஸ் காட்டியுள்ளது.

Nerkonda Paarvai 6th Day BO Report : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

தளபதி 64 படத்திற்காக ஆசையாக காத்திருந்து ஏமார்ந்த நடிகை – ஹீரோயின் இவர் தானாம்.!

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை மட்டுமில்லாமல் வசூலிலும் தினம் தினம் மாஸ் காட்டி வருகிறது.

இத்திரைப்படத்தின் மூலமாக தல அஜித் மக்களின் மனதை குடும்பங்களின் அன்பையும் இன்னும் அதிகமாக்கி கொண்டுள்ளார்.

சென்னையில் மட்டும் 6-வது நாளான நேற்று ரூ 51 லட்சம் வசூல் செய்துள்ளது. மேலும் சென்னையில் மொத்தமாக 6 நாளில் ரூ 7.21 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பரத் சுப்ரமணியம் கேரக்டர் எங்கிருந்து வந்தது தெரியுமா? – முதல் முறையாக வெளிவரும் நேர்கொண்ட பார்வை சீக்ரெட்ஸ்.!

மாஸ் படமாக இல்லாமல் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள படத்தில் அஜித் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றிருப்பது கோலிவுட் சினிமாவின் வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.