Ner konda Paarvai Celebration | TamilCinema | kollywoodCinema | Visvasam | Thala | AjithKumar | NKP Ajith Fans Celebrations | At 10.45
தல அஜித் அவர்களின் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம் பற்றின தகவல் வெளியாகி உள்ளது.

Ner konda Paarvai Celebration : இந்த ஆண்டு தல ஆண்டு என்றே சொல்லலாம் இவரின் நடிப்பில் வெளிய விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என அடுத்தடுத்து தொடர் வெற்றிகளை அளித்தார்.

விவாஸ்சம் படம் தமிழ் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. இந்த படத்திற்கு குடும்பங்கள் அளித்த ஆதரவு மிக பெரிய வெற்றியை தல அஜித் அவர்களுக்கு கொடுத்தது.

இந்த படத்தை தொடர்ந்து வெளியான நேர்கொண்ட பார்வை படம் பெண்கள் தரப்பில் தல அஜித் அவர்கள் மேல் பெரிய மரியாதையை பெற்று தந்தது.

அஜத் ரசிகர்களின் நன்றி உணர்விற்கு ஒரு அளவில்லையா – என்ன இப்படி பண்றாங்களே.!

இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தின் 50-வது நாளை கொண்டாடும் விதமாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

வருகிறன 29-ஆம் தேதி சிறப்பு காட்சியாக ரோஹினி தியேட்டரில் காலை 10.45 மணிக்கு நேர்கொண்ட பார்வை படம் திரையிடயுள்ளது.

இந்த தகவலை ரோஹினி தியேட்டர் உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here