நெஞ்சுக்கு நீதி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Nenjukku Needhi First Day Collection Report : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக தயாரிப்பாளராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாக்கியது இந்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

இந்தியில் வெளியான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த திரைப்படம். தமிழக மக்களுக்கு ஏற்றாற்போல திரைக்கதையில் மாற்றம் செய்து படத்தினை இயக்கி இருந்தார் அருண்ராஜா காமராஜ்.

தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்க படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் நாளில் மட்டும் இந்தப் படம் 1.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு ஒரு நடிகர் நடிப்பும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.