Saranya

Actress Saranya : விஜய் டிவியில் இருந்து வேறொரு புதிய சேனலுக்கு தாவியுள்ளார் நெஞ்சம் மறப்பதில்லை புகழ் சரண்யா.

சின்னத்திரையில் பிரபல தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் சரண்யா. இவர் தற்போது சன் டிவிக்கு தாவியுள்ளார்.

இதெல்லாம் ஒரு பொழப்பா? செம்பருத்தி சீரியலை கழுவி ஊற்றும் ரசிகர்கள் – புகைப்படத்தை பாருங்க.!

ஏற்கனவே சின்னத்திரையில் சித்திரபாவை, நீலா மாலா உள்ளிட்ட சீரியல்களை இயக்கி இருந்தவர் செல்வா. அதுமட்டுமில்லாமல் இவர் தற்போது வரை 27 படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இந்த செல்வா சன் டிவியில் புதியதாக சீரியல் ஒன்றை இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக தெய்வமகள் பிரகாஷ் நடிக்க உள்ளார்.

200 கோடி கிளப்பில் இணைந்த விஸ்வாசம் – மிரள வைக்கும் மொத்த வசூல் நிலவரம்.!

அதுமட்டுமில்லாமல் பிரகாஷுக்கு ஜோடியாக நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா தான் நடிக்க உள்ளாராம். தெய்வ மகள் சீரியலுக்கு பிறகு கிருஷ்ணா எந்த சீரியலிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.