Nenjam Marapathillai OTT Release Date

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் OTT-யில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Nenjam Marapathillai OTT Release Date : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். தொடர்ந்து தனித்துவமான படங்களை இயக்கி வரும் இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. ‌‌‌‌‌‌‌‌

இந்தப் படத்தில் தொடங்கி செல்வராகவன் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக தனுஷை வைத்து மீண்டும் நானே வருகிறேன், புதுக்கோட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய திரைப்படங்களை இயக்க உள்ளார்.

இது நிலையில் தற்போது செல்வராகவன் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ஜூ5 தளத்தில் வரும் மே 14-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.