சிம்பு மற்றும் நயன்தாரா உடன் இணைந்து பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Nelson With Simbu and Nayanthara : தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் இந்த படத்திற்கு முன்பாகவே நெல்சன் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார்.

சிம்பு மற்றும் நயன்தாரா உடன் இணைந்து போட்டோ எடுத்த பீஸ்ட் பட இயக்குனர்.. முதல் முறையாக வெளியான அரிய புகைப்படம்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென பாதியிலேயே படத்தை நிறுத்தினர். இதனையடுத்து இந்த படம் முழுவதுமாக கைவிடப்பட்டு விட்டது.

சிம்பு மற்றும் நயன்தாரா உடன் இணைந்து போட்டோ எடுத்த பீஸ்ட் பட இயக்குனர்.. முதல் முறையாக வெளியான அரிய புகைப்படம்
சதம் அடித்து, செம ஸ்டைல் :
ரஜினியை ஃபாலோ செய்த வெங்கடேஷ்..

அதன்பிறகு கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக அறிமுகமான நெல்சன் நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நெல்சன் நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகியோரிடம் இணைந்து வல்லவன் படத்தின் போது புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த அரிய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thenkachi Swaminathan Speech | தென்கச்சி கோ சுவாமிநாதனின் 25 கதைகள் 25 சிந்தனைகள் | இன்று ஒரு தகவல்