nelson salary for jailer 2 movie
nelson salary for jailer 2 movie

ஜெயிலர் படத்திற்காக நெல்சன் வாங்க போகும் சம்பளம் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் ரஜினிகாந்த். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக தகவல் வெளியாகின.

முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

இந்த படத்தை இயக்கப் போகும் நெல்சன் சுமார் 60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.