Neeya Naanaa Srikanth Interview : Live Perfomance Video | Kollywood Cinema news | Tamil Cinema News | Trending CInema News
Neeya Naanaa Srikanth Interview
நீயா நானா நிகழ்ச்சி மூலமாக பிரபலமான ஸ்ரீகாந்த்தின் தற்போதைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

Neeya Naanaa Srikanth Interview : சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் ஒன்று நீயா நானா.

இந்த நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு நடந்த பாடல்கள் சம்மந்தப்பட்ட எபிசோடில் கலந்து கொண்டு பாடி வைரலானவர் ஸ்ரீகாந்த். அப்போது இவருடைய குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லாம்.

நாங்கள் சமீபத்தில் இவரை ஒரு பேட்டி எடுத்தோம். எங்களுக்கே ஒரு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி தான். காரணம் தொலைக்காட்சியில் பார்த்ததற்கும் தற்போது பார்ப்பதற்கும் ஸ்ரீகாந்தின் உடல் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள். அடையாளமே தெரியவில்லை என்று கூட சொல்லலாம்.

ரசிகர்களுக்காக அவர் எங்களுக்கு அளித்த பேட்டியில் நிறைய பாடல்களை லைவ்வாக பாடி அசத்தியுள்ளார்.

அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது. பார்த்து ரசியுங்கள். அவரின் குரல் வளத்தை பற்றிய உங்களின் கருத்துகளையும் இங்கே பதிவிடுங்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.