Neerizhivu Nooi : Diabetes will definitely affect the foot | | Health Tips | Beauty Tips | Daily Health Tips | Top 10 Best Health Benefits

Neerizhivu Nooi :

▪ சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே முறையான கட்டுப்பாட்டுடன் வைக்காவிட்டால், பல உடல் பாகங்களை பாதிக்கும். முக்கிய பாகங்களான இதயம், மூளை, கால்கள் பாதிப்பதோடு, பாதங்களை முழுவதுமாக செயலிழக்க செய்யும்.

உங்கள் கண்கள் அடிக்கடி சிவந்து போகின்றதா? காரணம் தெரியுமா, உங்களுக்கு?

▪ விளைவுகள்:
1) நீண்ட ஆண்டுகளாக நீரிழிவு உள்ளவர்களுக்கு நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படும்போது, பாதத்தின் உணர்ச்சி செயலிழந்துபோகும்.

2) சர்க்கரை நோயால் ரத்த ஓட்ட குறைவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

3) கட்டுப்பாடின்றி சர்க்கரை நோயை வைக்கும்போது அது ரத்த ஓட்டத்தை தடைபடுத்தி அதோடு விடாமல் வாத நோயை ஏற்படுத்தும்.

4) ரத்த ஓட்ட குறைவினால் பாதவிரல்கள் கருப்பாக மாறி உணர்ச்சியை இழக்கும். எனவே ரத்த ஓட்ட குறைவின் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பாத நோய் ஏற்படும்.

5) கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உடலின் நோய் எதிர்ப்பு திறனை குறைக்கும். சர்க்கரை கட்டுப்பாடு மிக முக்கியம்.

6) பாதத்தின் எந்த பகுதியில் பாதிப்பு உள்ளதோ அந்தப் பகுதியில் அதிக அழுத்தம் செலுத்தாமல் இருப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here