Neelima Rani Releave From Aranmanaikili 
விஜய் டிவி சீரியலில் இருந்து நீலிமா ராணி விலகி கொள்ள போவதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Neelima Rani Releave From Aranmanaikili  : தமிழ் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வருபவர் நீலிமா ராணி. இவர் சன் டிவி, விஜய் டிவி என பல்வேறு சேனல்களில் ஒலிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனை கிளி என்ற சீரியலில் துர்கா வேடத்தில் வில்லியாகவும் நடித்து வருகிறார்.

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க… மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விளையாடிய சன் டிவி – செம கடுப்பில் விஜய் ரசிகர்கள், என்னாச்சு தெரியுமா?

இந்நிலையில் தற்போது தவிர்க்க முடியாத காரணங்களால் அரண்மனை கிளி சீரியலில் இருந்து விலகி கொள்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது நீலிமா ராணி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதோ அந்த பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.