
இரண்டாவது குழந்தையுடன் முதல் முறையாக குடும்ப புகைப்படம் வெளியிட்டுள்ளார் நீலிமா ராணி.
Neelama Rani in Latest Family Photos : தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் நடிகையாக வலம் வருபவர் நீலிமா ராணி. இவர் சமீபத்தில் தன்னுடைய பெயரை நீலிமா இசை என மாற்றிக் கொண்டார்.

திருமணமான இவருக்கு ஏற்கனவே ஒரு மகள் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் சேர்ந்து குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளைக் குவித்து வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்