குட்டை பாவாடையுடன் நஸ்ரியா தம்மடிக்கும் பட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக இன்னும் பிரபலமானவர் நஸ்ரியா.

மலையாள படங்களிலும் நடித்து வந்த நஸ்ரியா பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார்.

அதன் பின்னர் இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது, குழந்தை பிறந்து சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய நஸ்ரியா தற்போது தன்னுடைய கணவருடன் சேர்ந்து ட்ரான்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நஸ்ரியா குட்டை பாவாடையுடன் வாயில் தம் வைத்து கொண்டு இருக்கிறார்.

இந்த போட்டோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி விவாத பொருளாக மாறியுள்ளது.

nazriya

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.