நஸ்ரியா உடல் மெலிந்து சீக்கு கோழி போல மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நஸ்ரியா. பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பகத் பாசில் படம் ஒன்றிற்காக எடையை குறைத்து மோசமாக ஒல்லியாகி இருந்த நிலையில் தற்போது நஸ்ரியாவும் எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன நோய் தாங்கியவர் போல ஆகிட்டிங்க? ஏன் இப்படி என கேள்வி மேல் கேள்வியா கேட்டு வருகின்றனர்.

nazriya-nasim