ஹேர் ஸ்டைலை மாற்றி ஆளே மாறி போயுள்ளார் நஸ்ரியா, அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராஜா ராணி, இந்த படத்தில் இரண்டு நாயகி. ஒன்று நயன்தாரா மற்றொன்று நஸ்ரியா.
நஸ்ரியா மலையாள நடிகரான பஹத் பாசிலை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். தற்போது இவர் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் புகைப்படத்திற்கு வலிமை என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.
இதனால் வலிமை நாயகி இவர் தானோ என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது நஸ்ரியாவின் உண்மையான ட்விட்டர் கணக்கு இல்லை. நேர்கொண்ட பார்வை படத்தின் போதே நான் தான் நாயகி என இந்த கணக்கில் இருந்து பல முறை ட்வீட் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
????♀️ Something New on this day ???? #Valimai pic.twitter.com/uNQ3ME5yVE
— Nazriya Nazim (@Nazriya4U_) October 18, 2019