Nazriya Dance With Friend

நஸ்ரியா தனது தோழியுடன் நடனமாடிய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Nazriya Dance With Friend : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நஸ்ரியா. இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நேரம், ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்கா, நையாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற திரைப்படங்களில் நடித்து திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நஸ்ரியா.

பிறகு இவர் மலையாள நடிகரான பஹத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் நஸ்ரியா தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தோழி ஒருவருடன் நடனமாடிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.