Nayanthra Reject Ponniyin Selvan
Nayanthra Reject Ponniyin Selvan

Nayanthra Reject Ponniyin Selvan : ஐஸ்வர்யா ராயால் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நயன்தாரா விலகி விட்டதாக தகவல் கசிந்துள்ளது.

முன்னணி இயக்குனரான மணிரத்தினம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்குவதற்கான வேளைகளில் முழு வீச்சுடன் இறங்கியுள்ளார்.

பொன்னியின் செல்வனில் இணைந்த சர்ச்சைக்குரிய பிரபலம் – அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

ஆனால் ஐஸ்வர்யா ராய் நடிப்பது உறுதியானதால் நயன்தாரா இந்த படத்தில் இருந்து விலகி கொண்டதாவும் அதற்கான காரணம் நயனின் கதாபாத்திரத்தை விட ஐஸ்வர்யாவிற்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது தான் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரியும்.