Nayanthara With Vignesh Shivan in Kerala

மலையாள புத்தாண்டை கொண்டாட தனி விமானத்தில் கேரளா பறந்துள்ளார் நடிகை நயன்தாரா.

Nayanthara With Vignesh Shivan in Kerala : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என இவரது நடிப்பில் வெளியான நிழல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடித்துள்ளார்.

படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் நடிகை நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கேரள பறந்துள்ளார்.

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி மலையாள புத்தாண்டு கொண்டாடப்பட இருப்பதால் நயன்தாரா தன்னுடைய காதலருடன் பறந்துள்ளார். இந்த வீடியோவை டிக்டேஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரல் ஷேர் செய்துள்ளார்.