Nayanthara wants to reach Vijay Ajith height
Nayanthara wants to reach Vijay Ajith height

Nayanthara wants to reach Vijay Ajith height

நயனுக்கு ஒருநாள் அஜித், விஜய் பாணியில் 50 கோடி வரை சம்பளம் வாங்க வேண்டுமாம்.

இன்று ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா 5 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.

இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே.

நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.

‘தல’ அஜித்தின் சம்பளம் இத்தனை கோடியா? வாய்பிளக்க வைக்கும் தகவல்!

நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன.

இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயன்தாரா.

மேலும் இன்று ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா 5 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.

ஆனால் இதெல்லாம் நயனுக்கு பத்தாதாம். ஒருநாள் அஜித், விஜய் பாணியில் 50 கோடி வரை சம்பளம் வாங்க வேண்டுமாம். அந்தளவு மார்கெட்டை உருவாக்க வேண்டும் என்பதே தனக்கு லட்சியம் என்று நயன் கூறி வருகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here