Vignesh Shivan Nayanthara

Nayanthara : நயன்தாரா தனது மூக்கின் மேல் முத்தம் கொடுத்ததை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

தமிழ் சினிமாவின் லேடி ஸ்டார் நயன்தாரா என்னதான் படு பிஸியாக படங்களில் நடித்து வந்தாலும் தன்னுடைய காதலனான விக்னேஷ் சிவனுடனும் நேரத்தை செலவழிக்க மறப்பதில்லை.

எந்த ஒரு பெஸ்டிவலாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து ஊரை சுற்றி விடுகின்றனர். நேற்று காதலர் தினம் வேறு இருவரும் சந்திக்கலாமா இருந்திருப்பார்கள்.

தனது அன்பு காதலனை சந்தித்த நயந்தாரா ஆசையாக விக்னேஷ் சிவனின் மூக்கின் மீது கிஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் சமூக வளையதளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ரசிகர்கள் பலரும் இருவருக்கும் எப்போது திருமணம் என கேள்வி எழுப்பி வந்த வேளையில் சமீபத்தில் நயன்தாரா 100 படங்களில் நடித்து முடித்த பிறகு தான் திருமணம் என கூறியதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Nayanthara

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.