Nayanthara Vignesh Shivan Marriage
Nayanthara Vignesh Shivan Marriage

கோவிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு எளிமையாகத் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nayanthara Vignesh Shivan Marriage : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.

நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் காதல் வலையில் விழுந்தார்.

வருங்கால மாமியார் உடன் நயன்தாரா எடுத்த செல்பி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

இவர்கள் இருவரும் தற்போது வரை காதலித்து வரும் நிலையில் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவிலில் சிம்பிளாக திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை சம்மந்தப்பட்டவர்கள் கூறினால் தான் தெரிய வரும்.

சாண்டி இப்படிப்பட்டவரா, அவருக்கும் ஒரு பெண் குழந்தை இருப்பதை மறந்துவிட்டாரா.?

நயன்தாராவின் கைவசம் தற்போது அண்ணாத்த, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

காத்துவாக்குல ரெண்டு காதலை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். மேலும் அவர் நெற்றிக்கண் என்ற படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.