Nayanthara says she doesn’t like Ghajini character | Suriya | LadySuperstar | AR Murugadass | Thalapathy 63 | Darbar | NGK
Nayanthara says she doesn’t like Ghajini character

நயன்தாராவுக்கு அவர் நடித்ததில் ஒரு கேரக்டர் பிடிக்கவே பிடிக்காதாம். அது கஜினி படத்தில் வரும் சித்ரா கேரக்டராம்.

Nayanthara says she doesnt like Ghajini character – இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே.

நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.

நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயன்தாரா.

இப்படிப்பட்ட நயன்தாராவுக்கு அவர் நடித்ததில் ஒரு கேரக்டர் பிடிக்கவே பிடிக்காதாம். அது கஜினி படத்தில் வரும் சித்ரா கேரக்டராம்.

தன்னிடம் சொன்ன கதை ஒன்று எடுத்த கதை ஒன்று என இதற்கு நயன்தாரா காரணமும் கூறியுள்ளார்.